Disabled Persons

img

சிதம்பரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை மையம்

கடலூர், விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த சமுகமேம்பாட்டு திட்டம், இந்திய தொழுநோய் சேவை  மையம் சார்பில் சிதம்பரம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை மையம் துவக்க விழா நடைபெற்றது.